போலி முககநூலில் அவதூறு பரப்பிய முன்னாள் காதலனின் வீடு புகுந்து அடித்த யாழ் யுவதி!

போலி முகப்புத்தகத்தில் தன் மீது அவதூறு பரப்பிய இளைஞன் மீது, வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளார் யுவதியொருவர்.யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிலகாலம் காதலித்த நிலையில் இளைஞனின் நடத்தையில் அதிருப்தியடைந்து யுவதி பிரிந்து சென்றுள்ளார். இதன்பின் கடந்த சில வாரங்களாக போலி முகநூல்களில் யுவதியின் மார்பிங் செய்யப்பட்ட படங்களும், அவதூறுகளும் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தனது நண்பியொருவருடன் முன்னாள் காதலனின் வீட்டிற்கு சென்றுள்ளார். போனதும், வீட்டிலிருந்த தும்புத்தடியால் சரமாரியாக தாக்கியுள்ளார். … Continue reading போலி முககநூலில் அவதூறு பரப்பிய முன்னாள் காதலனின் வீடு புகுந்து அடித்த யாழ் யுவதி!